* 1494, கொட்டாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிட், 1957ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
* சங்கம் சுமார் 3600 ‘ஆ’ வகுப்பு உறுப்பினர்களை கொண்டு இயங்கி வருகிறது.
* சங்கம் மூன்று பஞ்சாயத்துகளை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது.
* சங்கத்தின் விவசாய உறுப்பினர்களுக்கு வட்டியில்லா பயிர்க் கடன் வழங்கப்படுகிறது.
* விவசாயிகளுக்கு தேவையான உரம் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது.
* சங்கத்தின் கீழ் நான்கு நியாயவிலை கடைகள் இயங்கி வருகிறது.
* சங்கத்தில் குறைந்த வட்டியில் தினசரி நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.
சொ.சோமசுந்தரம் B.சுபா
செயலாட்சியர் செயலாளர்
1494, கொட்டாரம் தொடக்க வேளாண்மை
கூட்டுறவு கடன் சங்கம்
குமரி கூட்டுறவு விளம்பரம்