‘இதழாளர் பெரியார்’ எனும் நூலை இயற்றியருளிய இனப் பற்றாளர் இறையனார் அவர்களின் நினைவு நாளில் பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கிய நன்கொடைகள் (12.8.2025)

‘விடுதலை’ வைப்பு நிதி
164ஆம் முறையாக                    ரூ.1000

பெரியார் பெருந்தகையாளர் நிதி
338ஆம் முறையாக                      ரூ.100

செ.பெ.தொண்டறம் வழங்கும்
‘விடுதலை’ வளர்ச்சி நன்கொடை
193ஆம் முறையாக                      ரூ.100

இதழ் கட்டணங்கள்

‘விடுதலை’ ஆறுமாதக் கட்டணம்
(க.ச.பெரியார் மாணாக்கன்)
133ஆம் முறையாக                     ரூ.1000

‘உண்மை’ ஓராண்டுக் கட்டணம் (மு.செல்வி)
109ஆம் முறையாக                      ரூ.900

‘பெரியார் பிஞ்சு’ ஓராண்டுக் கட்டணம்
(செ.பெ.தொண்டறம்) 109ஆம் முறையாக       ரூ.600

மொத்தம்                          ரூ. 3,700

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *