சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பேருரையாளர் இறையனார் அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில், கிராமப்புற பிரசாரக் குழு அமைப்பாளர்
இரா.அன்பழகன், மற்றும் கழகத் தோழர்கள் முன்னிலையில் அவர்கள் குடும்பத்தினர் சார்பில் சுயமரியாதைத் சுடரொளிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப்பட்டு, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 நன்கொடையாக பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் வழங்கினார்.