மதுக்கூர் ஒன்றியம் படைப்பைகாட்டில் பள்ளி வளாகத்தில் சட்டத்திற்கு புறம்பாக கோயில் கட்டி வருகிறார்கள். இதை கண்டித்து திராவிடர் கழகம் மாவட்ட ஆட்சியரிடம் தடுத்து நிறுத்துமாறு மனு அளிக்கப்பட்டு உள்ளது. மனுவில் இதனை தமிழ்நாடு அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு தக்க நட வடிக்கை மேற்கொள்ளுமாறு பட்டுக்கோட்டை மாவட்ட திரா விடர் கழகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.