அமெரிக்க அரசின் கல்வி கலாச்சாரத்துறை சார்பாக வாசிங்டனில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மகளிர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் திருமதி சத்யகலா செந்தில்குமார் எம்.பி.ஏ. (பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சி மன்றத் தலைவர்) கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை பெரியார் திடலில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். (8.6.2023).
தமிழ்நாட்டுப் பெண்கள் அறுவர் குழு அமெரிக்காவில் ஒரு மாதம் சுற்றுப்பயணம்
Leave a Comment