கழகக் களத்தில்…!

6 Min Read

10.6.2023 சனிக்கிழமை

திராவிடர் கழகம் நடத்தும் 

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

தஞ்சாவூர்: காலை 9 மணி முதல் 6 மணி வரை * இடம்: இராமசாமி திருமண மண்டபம், புதிய பேருந்து நிலையம் அருகில், தஞ்சாவூர் * காலை 10.30-11.30 – கடவுள் மறுப்புத் தத்துவம் ஒரு விளக்கம் – முனைவர் அதிரடி க.அன்பழகன் * பகல் 12-1 – மனிதநேயத்தின் மறுஉரு பெரியார் – முனைவர் துரை.சந்திரசேகரன் * மதியம் 2,00-2.30 – சமூக ஊடகங்களில் நமது பங்கு – மா.அழகிரிசாமி, வி.சி.வில்வம் * பிற்பகல் 2.30-3.30 – சமூக நீதி வரலாறு – கோ.கருணாநிதி * மாலை 4-5 – தந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனை – முனைவர் நம்.சீனிவாசன் * வரவேற்புரை: பா.நரேந்திரன் (தஞ்சை மாநகரத் தலைவர்) * தலைமை: சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) * பயிற்சி பட்டறையைத் தொடங்கி வைத்து உரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: அ.உத்திராபதி (மாவட்ட துணைச் செயலாளர்) * முன்பதிவு தொடர்புக்கு: முனைவர் வே.இராஜவேல் (மாநில இளைஞரணி துணை செயலாளர் – 94889 48901 * ஒருங்கிணைப்பு: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர், திராவிடர் கழகம் * ஏற்பாடு: தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகம்.

திண்டிவனம் கழக மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

திண்டிவனம்: காலை 10 மணி * இடம்: பெரியார் படிப்பகம், தீர்த்தகுளம், திண்டிவனம் * தலைமை: இர.அன்பழகன் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: செ.பரந்தாமன் * முன்னிலை: நவா.ஏழுமலை (மாவட்ட ப.க. தலைவர்), உ.பச்சையப்பன் (திண்டிவனம் நகர தலைவர்), சு.பன்னீர்செல்வம் (திண்டிவனம் நகர செயலாளர்) * துவக்க உரை: தா.இளம்பரிதி (தலைமை கழக அமைப்பாளர்), தா.தம்பிபிரபாகரன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * தலைமை உரை: த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்) * நன்றியுரை: மு.ரமேஷ் (திண்டிவனம் இளைஞரணி மாவட்ட தலைவர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், திண்டிவனம்.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா – பொதுக் கூட்டம்

சோழிங்கநல்லூர்: மாலை 6.00 மணி * இடம்: காமராஜபுரம் பேருந்து நிலையம் * தலைமை: ஆர்.டி.வீரபத்திரன் (சோழிங்கநல்லூர் மாவட்ட கழக தலைவர்) * வரவேற்பு: ஆ.விஜய் உத்தமன் ராஜ் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: மு.நித்தியானந்தம் (சோழிங்கநல்லூர் மாவட்ட இணை தலைவர்), கே.தமிழரசன் (சோழிங்கநல்லூர் மாவட்ட இணை செயலாளர்), வி. பன்னீர்செல்வம் (கழக அமைப்புச் செயலாளர்), தே.செ.கோபால், (தலைமை கழக அமைப்பாளர்), இரா.சிவசாமி (சென்னை மண்டல இ.அ.செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் 

பா.மணியம்மை (மாநில செயலாளர். மகளிர் பாசறை திரவிடர்கழகம்) * சிறப்பு அழைப்பாளர்: சா.மதன்குமார் (அண்ணல் அம்பேத்கர் அறிவுப் பள்ளி, வேலூர்) * நன்றியுரை: வேலூர் பாண்டு (மா.தி.க.துணை தலைவர்) * நிகழ்ச்சி ஏற்பாடு: சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி.

11.6.2023 ஞாயிற்றுக்கிழமை

இல்லந்தோறும் பாவலரேறு நினைவேந்தல்-படத்திறப்பு

சென்னை: காலை 10 மணி * இடம்: திருவாடுதுறை இராசரத்தினம் கலையரங்கம், முத்தமிழ்ப்பேரவை, அடையாறு, சென்னை * வரவேற்பு: வழக்குரைஞர் இ.அங்கயற்கண்ணி * தலைமை: வழக்குரைஞர் பா.மு.திருமலை தமிழரசன் (இறையகம்) * பாடல்: கதிர் கலைக்கழகம் * முன்னிலை: இறை.பொற்கொடி (திருவள்ளுவர் தமிழ் வழிப் பள்ளி), முனைவர் மா.பூங்குன்றன் (ஆசிரியர், தென்மொழி இதழ்), முனைவர் கி.குணத்தொகையன் (பாவலரேறு பைந் தமிழ்ப் பயிற்றகம்) * படத்திறப்பு: ஆ.இராசா (நாடாளு மன்ற உறுப்பினர், திமுக) * சிலை வெளியீடு: தொல்.திருமாவளவன் (நாடாளுமன்ற உறுப்பினர், விசிக) * நினைவேந்தலுரை: பேராசிரியர் எம்.அருளியார் (சொல்லாய்வறிஞர்), வழக்குரைஞர் அ.அருள்மொழி (பரப்புரைச் செயலாளர், திராவிடர் கழகம்), மயிலை த.வேலு (மயிலாப்பூர்சட்டமன்ற உறுப்பினர், திமுக), மல்லை சி.ஏ.சத்யா (துணைப் பொதுச் செயலாளர், மதிமுக), ஆ.சிங்கராயர் (துணைப் பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை * தொகுப்புரை: அ.அறிவன் (புதுவை அருங்காட்சியகம்) * நன்றியுரை: பூ.நிறைமொழி.

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா  திராவிட மாடல் விளக்க தெருமுனைக் கூட்டம்

சோமங்கலம்: மாலை 6 மணி * இடம்: (சோமங்கலம்), மேலாத்தூர் * வரவேற்புரை: அ.ப.நிர்மலா (மகளிர் அணி, சோமங்கலம்) * தலைமை: க.இனமாறன் (எ) பாலமுரளி (தலைவர், குன்றத்தூர் ஒன்றிய திராவிடர் கழகம்) * சிறப்புரை: தஞ்சை பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), வழக்குரைஞர் ப.மணியம்மை (மாநில மகளிரணி பாசறை செயலாளர்), பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: அ.புருசோத்தம்மன் (தலைவர், சோமங்கலம் பகுதி திராவிடர் கழகம்)

திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

மோட்டுபாலயம்: காலை 10 மணி முதல் 11 மணி வரை * இடம்: இர.புகழேந்தி இல்லம், மோட்டுபாலயம் * தலைமை: சு.சித்தார்த்தன் (ஒன்றிய தலைவர்) * முன்னிலை: கவீரையன் (மாநில விவசாய தொழிலா ளரணி செயலாளர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்), ச.பொன்முடி (மாவட்ட அமைப்பாளர்) * கருத்துரை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்), வீ.மோகன் (மாவட்ட தலைவர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * பொருள்:   பொதுக்குழு முடிவை செயல்படுத்துவது, விடுதலை சந்தா சேர்ப்பு, பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்துதல், இயக்க செயல் திட்டங்கள் * வேண்டல்: திருத்துறைப்பூண்டி நகர ஒன்றியத்தில் உள்ள மாவட்ட ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து அணி தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் * அழைப்பு: இரா.அறிவழகன் (ஒன்றிய செயலாளர்) ப.நாகராஜன் (நகர செயலாளர்) * ஏற்பாடு: திருத்துறைப்பூண்டி ஒன்றிய திராவிடர் கழகம்.

வைக்கம்போராட்டம் நூற்றாண்டு விழா – சேரன்மாதேவி குருகுலம் ஒழிப்பு நூற்றாண்டு விழா – முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – திராவிடர் கழக ஈரோடு பொதுக்குழு தீர்மான விளக்க தெருமுனைக் கூட்டம்

சித்தார்: மாலை 5 மணி * இடம்: பேருந்து நிறுத்தம், சித்தார் * வரவேற்புரை: அ.அசோக் குமார் (பவானி ஒன்றிய செயலாளர்) * தலைமை: ப.சத்திய மூர்த்தி (குருவரெட்டியூர் நகரத் தலைவர்) * முன்னிலை: இரா.நற்குணம் (மாவட்டத் தலைவர்), மா.மணிமாறன் (மாவட்டச் செயலாளர்) * தொடக்கவுரை: ஈரோடு த.சண்முகம் (தலைமைக் கழக அமைப்பாளர்) * சிறப்புரை: கோபி. வெ.குமார ராஜா (கழகப் பேச்சாளர்) * நன்றியுரை: மூ.கிருஷ்ண மூர்த்தி, மூ.சீமான் * ஏற்பாடு: சித்தார் கிளை திராவிடர் கழகம், ஈரோடு மாவட்டம்

வைக்கம் போராட்டம், சேரன்மாதேவி குருகுலப்போராட்டம், சுயமரியாதை இயக்கம், முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா

வெள்ளியங்காடு: மாலை 5 மணி * இடம்: வெள்ளியங்காடு * தலைமை: யாழ் ஆறுச்சாமி (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: மு.கிருஷ்ண வேணி (மகளிர் பாசறை, மாவட்ட செயலாளர்) * முன்னிலை: வழக்குரைஞர் ஆ.பாண்டியன் (மாநில துணை செயலாளர் வ.அணி) * வாழ்த்துரை: மு.துரைசாமி (பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: கு.திலீபன் (மா.இ.செயலாளர் * அழைப்பு: திராவிடர் கழகம், திருப்பூர் மாவட்டம் றீ ஈட்டி கணேசன் – மந்திரம் இல்லை! தந்திரமே நிகழ்ச்சி நடைபெறும்.

திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டம்

தூத்துக்குடி: காலை 10 மணி * இடம்: பெரியார் மய்யம், தூத்துக்குடி * தலைமை: இரா.செந்தூர பாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: மு.முனியசாமி (மாவட்டத் தலைவர்), கோ.முருகன் (மாவட்ட செயலாளர்) * பங்கேற்போர்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), மா.பால் ராஜேந்திரம் (காப்பாளர்), சு.காசி (காப்பாளர்)

திருப்பூர் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி- திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

திருப்பூர்: காலை 10.30 மணி * இடம்: வெள்ளியங் காடு, திருப்பூர் * வரவேற்புரை:  கிருஷ்ணவேணி (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) * தலைமை: யாழ் ஈசுவரி (மாவட்ட மகளிரணி தலைவர்) * பொருள்: 1) மகளிரணி, மகளிர் பாசறைக்கு புதிய உறுப்பினர்களைச் சேர்த்து கட்டமைப்பை மேம்படுத்துதல், 2) பெரியார் பிஞ்சு சந்தா சேர்த்தல் * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: பா.திவ்யா (மகளிர் பாசறை செயலாளர்.).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *