கழகக் களத்தில்…!

0 Min Read

14.8.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2561

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: தமிழ் இயலன் (இயக்குநர்- நான் ஓர் அய்.ஏ.எஸ். அகாடமி)) * தலைப்பு: இந்தி எதிர்ப்பு வரலாறும் தேவையும் * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: வெங்டேசன்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *