மேனாள் கழக தலைமை பொதுக்குழு உறுப்பினரும், மேனாள் ஒன்றியச் செயலாளருமான மு. நாச்சிமுத்து, திமுக மாணவர் அணித் தோழர் கிர்த்தின் கவியரசு ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து “சுயமரியாதை – ஒரு நூற்றாண்டின் சொல்” எனும் புத்தகத்தை வழங்கினர். (25.11.2023 , பெரியார் திடல் )