கழகக் களத்தில்…!

4 Min Read

10.8.2025 ஞாயிற்றுக்கிழமை
ஒசூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

ஓசூர்: காலை 10.30 மணி * இடம்: தந்தை பெரியார் தோட்டம் முனிஸ்வர் நகர், ஒசூர் *வரவேற்பு: செ.வா.மதிவாணன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *தலைமை: பி.டார்வின் பேரறிவு (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)*சிறப்புரை: நாத்திக பொன்முடி  (மாநில இளைஞரணி செயலாளர்), ஊமை ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), அண்ணா சரவணன் (மாநில துணைப் பொதுச்செயலாளர்) * நன்றியுரை: பொறியாளர் இரா.சந்தோஷ் (இளைஞரணி திராவிடர் கழகம்) * விழைவு: மாவட்ட அனைத்து அணிகளின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்துகொள்ளல்.

திருத்துறைப்பூண்டி ஒன்றிய,
நகர கலந்துரையாடல் கூட்டம்

திருத்துறைப்பூண்டி: காலை: 10:00 மணி * இடம்: ஈ.சுந்தர் நினைவு இல்லம் திருத்துறைப்பூண்டி. * வரவேற்புரை: ப.நாகராசன் (நகர செயலாளர்) * தலைமை: ச.பொன்முடி (ஒன்றிய தலைவர்)  * முன்னிலை:  வீர.கோவிந்தராஜ் (மாவட்ட காப்பாளர்), சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) * கருத்துரை:  வீ.மோகன்  (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்) * சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்) *பொருள்:   திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகம், விடுதலை சந்தா, தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள் விழா, அக்டோபர் 4 செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு, பிரச்சாரப் பணிகள்  * வேண்டல்: திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப் பாளர்கள் மற்றும் அனைத்து அணி தோழர் கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு அன் புடன் கேட்டுக் கொள்கிறோம். * அழைப்பது: சு.சித்தார்த்தன் (நகர தலைவர்), ந.செல்வம் (ஒன்றிய அமைப்யாளர்).

பொள்ளாச்சி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

பொள்ளாச்சி:  காலை 10 மணி * இடம்: மதிமுக அலுவலகம் பொள்ளாச்சி * தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: பொள்ளாச்சி பரமசிவம்  (மாவட்ட காப்பாளர்) *வேண்டல்: தோழர்கள் பொறுப்பாளர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் தவறாமல் பங்கேற்குமாறு பொள்ளாச்சி கழக மாவட்டத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் * அழைப்பு: சி.மாரிமுத்து (மாவட்ட தலைவர்). அ.ரவிச்சந்திரன் (மாவட்ட செயலாளர்).

கோவை  மாவட்ட திராவிடர் கழக  கலந்துரையாடல் கூட்டம்

கோவை:  மாலை 5 மணி * இடம்: கவுதமன் தமிழ் முரசு இல்லம், ராஜா முத்தையா நகர், சுந்தராபுரம் *தலைமை: தஞ்சை  இரா.ஜெயக்குமார்  (மாநில ஒருங்கிணைப்பாளர்) * பொருள்: திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகம், விடுதலை சந்தா, தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள் விழா, அக்டோபர் 4 செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு, பிரச்சாரப் பணிகள் * கழகத்தின் அனைத்து அணி தோழர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டுகின்றோம். * இவண்:  ம. சந்திரசேகர்  (மாவட்ட தலைவர்),  வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் (மாவட்டச் செயலாளர்).

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு விளக்கக் கூட்டம்

உடையார்பாளையம்:  மாலை 5 மணி *இடம்: பேருந்து நிலையம், உடையார்பாளையம் * தலைமை: இரத்தின.இராமச்சந்திரன் (பொதுக்குழு உறுப்பினர்) * வரவேற்புரை: ஆ.செயராமன் (ஒன்றிய செயலாளர்) * முன்னிலை: இராஜா.அசோகன் (பொதுக்குழு உறுப்பினர், இரா.திலீபன் (மாவட்டத் துணைத் தலைவர்) * சிறப்புரை: தி.என்னாரெசு பிராட்லா (கழகப் பேச்சாளர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) * நன்றியுரை: துரை.பிரபாகரன் (நகர தலைவர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், ஜெயங்கொண்டம் ஒன்றியம்.

மதசார்பின்மை காப்போம் கருத்தரங்கம்

வேட்டவலம்:  மாலை 5 மணி * இடம்: சமுதாயக் கூடம், பாரதி தெரு, வேட்டவலம் * வரவேற்புரை: தா.ரமேஷ் * நிகழ்ச்சி தொகுப்பாளர்: ம.வினோத் குமார் * தலைப்பு: என் பார்வையில் பாபாசாகேப் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் * தலைமையுரை: பி.பட்டாபிராமன் (கழக பேச்சாளர்), அ.கண்ணதாசன் (வழக்குரைஞர், விசிக) * பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்குபவர்: க.கருணாநிதி (தலைமையாசிரியர்)  * நன்றியுரை: ப.எழிலரசன் * ஏற்பாடு:  அண்ணல் அம்பேத்கர் படிப்பகம்

கிருட்டினகிரி மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

மத்தூர்: மாலை: 2.00 மணி *இடம்:  சி. வெங்கடாசலம் இல்லம் மத்தூர் *வரவேற்புரை: நா.சிலம்பரசன். இளைஞரணி செயலாளர்.  *தலைமை: சீனி முத்து ராஜேசன் *  தொடக்கவுரை: மா. செல்லதுரை மாநில இளைஞர் அணி துணை செயலாளர், *சிறப்புரை: ஊமை.ஜெயராமன், தலைமை கழக அமைப்பாளர், அண்ணா சரவணன் மாநில துணை பொதுச்செயலாளர் பகுத்தறிவாளர் கழகம். *நோக்கவுரை: நாத்திக.பொன்முடி மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம் * முன்னிலை:  கோ.திராவிடமணி மாவட்ட தலைவர் *நன்றியுரை: அரசகுமார். ஒன்றிய இளைஞர் அணி செயலாளர்.  *இளைஞரணி மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைகழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும்  தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  *இவண்: மாவட்ட திராவிடர் இளைஞரணி, கிருட்டினகிரி.

முனைவர் ஆறு.அழகப்பன் பிறந்த நாள் விழா – நூல் வெளியீட்டு விழா

சென்னை: காலை 10.30 மணி * இடம்: உலக பல்கலைக்கழக சேவை மய்யம், மேயர் இராமநாதன் சாலை, சேத்துப்பட்டு, சென்னை * நூல் வெளியீட்டு உரை: சுப.வீரபாண்டியன் * மகிழ்வுரை: இராமநாதன்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *