மதவாதிகளின் தூண்டுதலால் மனம் மாறி எழுதப்பட்ட கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ள புனை சுருட்டு கருத்துகள் அனைத்தையும் அறிவியல் பூர்வமாக மறுக்கும் “அர்த்தமற்ற இந்துமதம்” என்ற நூலை கடவுள் மறுப்பாளர் மஞ்சை வசந்தன் அவர்கள் எழுதியுள்ளார். கடவுள், மதம் இவற்றுக்கு எதிராக முதலில் களம் கண்டவர் புத்தபிரான்.
அவருக்கு அடுத்தபடியாக “கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை” என்று இயக்கம் கண்டவர் தந்தை பெரியார். அவர்கள் காட்டிய வழியில் மானமிகு மஞ்சை வசந்தன், தான் எழுதிய நூலைப் பற்றிய உரையின் முதல் பகுதியை கேட்டேன். அடுத்தடுத்த உரைகளையும் கேட்கும் ஆர்வம் பெருகிவிட்டது. நீங்களும் ஆர்வத்துடன் கேட்க உடனே Periyar Vision OTT இல் அனைத்தையும் பாருங்கள்…
– எஸ்.பெருமாள்சாமி, திருச்சி
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு :
periyarvision.com