சென்னை கிழக்கு மாவட்டம், கொளத்தூர் கிழக்குப் பகுதி, 67(ஆ) – வட்ட தி.மு.க. தோழர் கி. சம்பத் – செல்வி இணையரின் மகள் ச. மலர்விழி, அமுதாதேவி பாலகிருட்டிணன் அவர்களின் மகன் பா. பத்மநாபன் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மணமக்களை வாழ்த்தினார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி, தமிழ்நாடு மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் வழக்குரைஞர் சு. குமாரதேவன், கொளத்தூர் கிழக்குப் பகுதி தி.மு.க. செயலாளர் அய்.சி.எப். வ. முரளிதரன், 67(ஆ) -வது வட்ட தி.மு.க. செயலாளர்
கே. ஜார்ஜ்குமார், வடசென்னை கழகக் காப்பாளர் கி. இராமலிங்கம், 67(அ)-வது வட்ட தி.மு.க. துணைச் செயலாளர் ஏ. அண்ணாதுரை, வட்ட பகுதி பிரதிநிதி எஸ்.ஏ. கபூர்பாய், தங்க தனலட்சுமி மற்றும் மணமக்களின் குடும்பத்தினர். (சென்னை – 9.6.2023)