அக்டோபர் 4ஆம் நாள் மறைமலை நகரில் நடைபெற இருக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – திராவிடர் கழக மாநில மாநாட்டுக்கு மாநில கழக மகளிரணி துணைச் செயலாளர் க. இறைவி ரூ.5,000, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் ரூ.5,000 என மொத்தம் ரூ.10 ஆயிரத்தை நன்கொடையாக தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன் மாநாட்டுப் பொறுப் பாளர்கள் (சென்னை, 7.8.2025)
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா

Leave a Comment