வணக்கம் தோழர்களே, மாநில உரிமை மீட்பு “பெரும் பயணப் பொதுக் கூட்டத்தில்” அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ‘கல்விக் கொள்கை உருவாக்கத்தில் கல்வியாளர்கள் எங்கே?’ என்ற தலைப்பில் பேசிய உரை பெரியார் விஷன் OTTயில் வெளி வந்துள்ளது. ஒன்றிய அரசு அறுபது பக்க தேசிய கல்விக் கொள்கையை அறிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது
இந்த அறிக்கையை வெளியிடும் முன்னரே 2016இல் கலைஞர் அவர்கள் இது கடிகாரத்தை பின்னோக்கி இழுக்கும் முயற்சி என்று கருத்து தெரிவித்திருந்தார். அதேபோல திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள் இது சமூகநீதிக்கும் முன்னேற்றத்திற்கும் எதிரானது என்று ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார். சமஸ்கிருதத்தை வளர்க்கவே இந்த அறிக்கை உதவுகிறது என்பதை மேலும் அறிய உடனே பாருங்கள் Periyar Vision OTT தளத்தில். நன்றி.
– வி. கோபாலகிருஷ்ணன்
விழுப்புரம்
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக் கங்களிலும் வெளியிடப் படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்து கொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்! இணைப்பு : periyarvision.com