வருந்துகிறோம்

0 Min Read

திராவிடர் கழக கொரட்டூர் பகுதி தலைவர் வே.பன்னீர்செல்வத்தின் வாழ்விணையர் புஷ்பாவின் தந்தை கே.கலியபெருமாள் (வயது 89) இன்று (8.8.2025) காலை 8 மணி அளவில் இயற்கை எய்தினார். அன்னாரது இறுதி நிகழ்வு எண் 2/7, ராகவேந்திரா நகர் மேட்டு தெரு வழி, கொரட்டூர் அக்ரகாரம், சென்னை-76 என்ற முகவரியில் இருந்து மாலை 5 மணி அளவில் கொரட்டூர் இடுகாட்டில் அடக்கம் செய்யப்படும். தொடர்பு எண்: 94444 62453

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *