நன்கொடை

0 Min Read

* தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தோழர் ஆறுமுகம் (தாராபுரம் கழக மாவட்ட துணைத்தலைவர்) திருச்சி சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு இம்மாதத்திற்கான ரூபாய் ஆயிரம் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.

*பெரியார் உலகத்திற்கு மூன்றாவது தவணையாக பெரம்பலூர் மாவட்ட கழக தலைவர் சி.தங்கராசு 500 ரூபாயும், மற்றும் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் மு.விஜயேந்திரன் 2,000 ரூபாயும் வழங்கியுள்ளனர்.

* கும்பகோணம் கழக மாவட்டம் திருவிடைமருதூர் பெரியார் பெருந்தொண்டர் பெ. இராதாகிருஷ்ணன் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூபாய் 5,000  கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமாரிடம் வழங்கினார் (05-08-2025).

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *