ஒழுக்கக்கேடு என்பது மானத்தை அடிப் படையாகக் கொண்டது. ஒழுக்கமுள்ளவன் மானியாய் இருப்பான்; மானி, ஒழுக்கமுள்ளவனாக இருப்பான். அறிவு என்பது இயற்கையைப் பற்றிய தெளிவை அடிப்படையாகக் கொண்டது. அறிவுள்ளவன், இயற்கை வாதியாய் இருப்பான்; இயற்கை வாதி, அறிவாளியாய் இருப்பான்.
(‘குடிஅரசு’ 2.1.1950)