பண்டாரங்கள் எதற்கு? பஞ்சாயத்துத் தலைவர்களை அழைத்திருக்கலாமே?

Viduthalai
0 Min Read

சர்தார் வல்லபாய் பட்டேல் நீக்கிய செங்கோல், முடியாட்சி உள்ளிட்டவற்றை 75 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? 

இந்த நாடகம் தென்னகத்தில் அறிவார்ந்த தமிழ் நாட்டில் எடுபடாது. நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழாவிற்கு பஞ்சாயத்து தலைவர்களை அழைத்திருந்தால் மகிழ்ந்திருப்பேன், தேர்தலில் வாக்களிக்காத பண்டாரங்களை (சந்நியாசி) அழைத்த தன் நோக்கமென்ன? மிகவும் வெட்கக்கேடு.

– ஜான் பிரிட்டாஸ் எம்.பி.,

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *