கழகக் களத்தில்…!

9.8.2025 சனிக்கிழமை

தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம்
மற்றும் பகுத்தறிவாளர்
கழக கலந்துரையாடல் கூட்டம்

தருமபுரி: முற்பகல் 11 மணி *இடம்: பெரியார் மன்றம், தருமபுரி. *வரவேற்புரை: வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன் *தலைமை: கு.சரவணன் (மாவட்ட தலைவர்) *முன்னிலை: கே.ஆர்.சி.ஆசைத்தம்பி (கழக காப்பாளர்), அ.தீர்த்தகிரி (கழக காப்பாளர்) *பொருள்: பெரியார் உலகம், விடுதலை சந்தா, தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள் விழா, செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாடு பற்றி. *தொடக்கவுரை: சி.என்.அண்ணாதுரை (மாநில ப.க. அமைப்பாளர்) *நோக்கவுரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *கருத்துரை: பொறியாளர் தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), கதிர் செந்தில்குமார் (மாவட்டத் தலைவர், ப.க.), இர.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டச் செயலாளர், ப.க.) *சிறப்புரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *நன்றியுரை: சி.காமராசு (மாவட்ட துணை செயலாளர்)

தூத்துக்குடி  மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்

தூத்துக்குடி: மாலை 3 மணி முதல் 4 மணி வரை *இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி-2 *தலைமை: மு.முனியசாமி (மாவட்டத் தலைவர்) *வரவேற்புரை: கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்) *நோக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: மா.பால்ராசேந்திரம் (மாவட்டக் காப்பாளர்), சு.காசி (மாவட்டக் காப்பாளர்) *பொருள்: பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுதல், விடுதலை நாளிதழுக்குச் சந்தா சேர்த்தல் – புதிப்பித்தல், செங்கற்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு நிறைவு விழா – இயக்கச் செயல்பாடுகள். *வேண்டல்: இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி, வழக்குரைஞரணி, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள், மாவட்ட , மாநகர, ஒன்றியக் கழகத் தோழர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுகிறோம். *நன்றியுரை: இரா.ஆழ்வார் (மாவட்டத் துணைத் தலைவர்)

2025 அக்.4இல் செங்கல்பட்டு மறைமலைநகரில் நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு
மாநில மாநாட்டு விளக்க பொதுக்கூட்டம்

வடக்குத்து: மாலை 6 மணி *இடம்: நெய்வேலி ஆர்ச்கேட் அருகில், வடக்குத்து *வரவேற்புரை: நூலகர் இரா.கண்ணன் (கிளைக் கழக செயலாளர்) *தலைமை: சொ.தண்டபாணி (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (கழக காப்பாளர்), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்) *தொடக்கவுரை: புலவர் சு.இராவணன் (கழக பேச்சாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர்: சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.பெரியார்செல்வம் (மாநில ப.க. அமைப்பாளர்), தென்.சிவக்குமார் (மாநகரத் தலைவர்) *நன்றியுரை: தங்க.பாஸ்கர் (கிளைக் கழக தலைவர்)

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *