வணக்கம் தோழர்களே, திராவிடர் கழக சொற்பொழிவாளர் மானமிகு இரா.பெரியார் செல்வன், “கார்ப்பரேட் கரங்களில் நாடு” என்ற தலைப்பில் ஆற்றிய உரையை பெரியார் விஷன் Periyar Vision OTT இல் கேட்டேன்.
இந்தியாவின் பிரதமராக மோடி அவர்கள் இருந்தாலும் நாட்டை ஆள்வது என்னவோ கார்ப்பரேட் முதலாளிகளான அம்பானி, அதானி, டாட்டா, பிர்லா, கோயங்கா, இந்துஜா போன்றவர்கள் நடத்தும் கார்பரேட் நிறுவனங்களே என்றும், ஒருமுறை சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சி. அவர்களை இந்து பத்திரிகையின் கஸ்தூரிரங்க அய்யங்கார் “வாடா சிதம்பரம்” என்று அழைத்ததையும், பெரியார் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்த பின்னர் “வாங்கோ சிதம்பரம் பிள்ளைவாள்” என தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிப் பேசியதையும் கேட்க Periyar Vision OTTயை உடனே பாருங்கள், கேளுங்கள்….
அன்புடன்,
– கே.பரமசிவன், காரைக்குடி
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு :
periyarvision.com