ரயில் இந்தியா டெக்னிக்கல், எகனாமிக் சர்வீஸ் (RITES) நிறுவனத்தில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சீனியர் டெக்னிக்கல் அசிஸ் டென்ட் 30, ரெசிடன்ட் இன்ஜினியர் 9, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 19 என மொத்தம் 58 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: டிப்ளமோ
வயது: 18-40 (23.8.2025இன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
தேர்வு மய்யம்: சென்னை
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100
கடைசி நாள்: 23.8.2025
விவரங்களுக்கு: rites.com