‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை

0 Min Read

தமிழர்  தலைவர்  ஆசிரியர்  அவர்களின் 23.7.2025 -ஆம்தேதி ‘விடுதலை’யின் அறிக்கையின்படி    பெரியார் உலகத்திற்கு தேனி  போடிநாயக்கனூரில்  கழகக் காப்பாளர்   ச.இரகுநாகநாதன், பொதுக்குழு உறுப்பினர்  பேபிசாந்தாதேவி, மாவட்டத்தலைவர் ம.சுருளிராஜ் ஆகியோர் முன்னிலையில்,போடி நகர திராவிடர் கழகத்தலைவர் இர.பெரியார்லெனின்- இணையர் நாகஜோதி, மகள் எழில் ஆகியோர் இணைந்து ரூ.50,000/த்தை கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரனிடம் வழங்கினார்கள்.   உடன்:  ஆண்டிப்பட்டி செ.கண்ணன், நெல்லுப்பட்டு  அ.இராமலிங்கம், தஞ்சை  உதய் பிரகாசு. (இதுவரை ச. இரகுநாகநாதன் குடும்பத்தினர் வழங்கிய நன்கொடை மொத்தம் ரூ. 1 லட்சம்).

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *