சிதம்பரம்: மாலை 6 மணி * இடம்: அண்ணாமலை நகர், மண்ரோடு காவல் நிலையம் அருகில், சிதம்பரம் *தலைமை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * கருத்துரை: அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட துணைத் தலைவர்) * வேண்டல்: மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் சிதம்பரம் கழக மாவட்டம்*அழைப்பு: திராவிட மாணவர் கழகம் சிதம்பரம் மாவட்டம்.
7.8.2025 வியாழக்கிழமை
மயிலாடுதுறை மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்
மயிலாடுதுறை: மாலை 5 மணி * இடம்: பெரியார் படிப்பகம், மயிலாடுதுறை * தலைமை: கடவாசல் குணசேகரன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: கொக்கூர் சா.முருகையன் (காப்பாளர்), சினி.முத்து (நகரத் தலைவர்) * வரவேற்புரை: கு.இளமாறன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இரா.ஜெயக்குமார் (கழக ஒருங்கிணைப்பாளர் * பொருள்: விடுதலை சந்தா, பெரியார் உலகம், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா * வேண்டல்: கழக இளைஞரணி மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை மற்றும் தோழர்கள் கலந்து கொள்வீர்கள்.