புத்தகங்கள் நன்கொடை

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் ந.ஆனந்தம், தான் எழுதிய ஆங்கிலக் கட்டுரைத் தொகுப்பு நூல்  ” Prime Problems Of This Age ” வெளியானதின் மகிழ்வாக சென்னை பெரியார் புத்தக நிலையத்திற்கு 100 புத்தகங்கள் நன்கொடையாக வழங்கினார். நன்றி.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *