கழகக் களத்தில்…!

2 Min Read

5.8.2025 செவ்வாய்க்கிழமை
கும்பகோணம் (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

குடந்தை: மாலை 5 மணி * இடம்: பெரியார் மாளிகை, குடந்தை * வரவேற்புரை: பீ.ரமேஷ் (குடந்தை மாநகரத் தலைவர்) * தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: வை.இளங்கோவன் (கழக காப்பாளர்), சு.விசயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்) * கருத்துரை: க.குருசாமி (மாநில எழுத்தாளர் மன்ற செயற்குழு உறுப்பினர்), வி.மோகன் (மாநில பொதுச் செயலாளர், ப.க.) * பொருள்: திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகம், விடுதலை சந்தா, தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள் விழா, அக்டோபர் 4 செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு, பிரச்சார பணிகள் * நன்றியுரை: க.சிவக்குமார் (குடந்தை மாநகர செயலாளர்) * வேண்டல்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, தொழிலாளரணி, வழக்குரைஞரணி பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம். * இவண்: வழக்குரைஞர் கு.நிம்மதி (குடந்தை (கழக) மாவட்டத் தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (குடந்தை (கழக) மாவட்டச் செயலாளர்).

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை தொடர்ச் சொற்பொழிவு

சென்னை: முற்பகல் 11 மணி மணி * இடம்: தமிழ்த்தாய் ஊடக அரங்கு, மய்யத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை * வரவேற்புரை: நா.அருண் (மேனாள் நிறுவன மாணவர்) * தலைமையுரை: கோபிநாத் ஸ்டாலின் (இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்) * நோக்கவுரை: முனைவர் மணிகோ.பன்னீர்செல்வம் (பொறுப்பாளர், பாவேந்தர் பாதிதாசன் ஆய்விருக்கை) * சிறப்புரை: த.மனோ தங்கராஜ் (பால்வளத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு) * பொருண்மை: தென் தமிழகத்திற்குத் திராவிடம் வந்தது, பாரதிதாசன் இயல் நோக்கு * நன்றியுரை: ம.குணா மகேஷ்வரன் (முனைவர் பட்ட ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்) * தொகுப்புரை: மு.சந்தோஷ் (ஒருங்கிணைந்த முதுகலை அய்ந்தாமாண்டு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்) * பாரதிதாசன் பாடல்கள்: பண்ணிசை முருகன்.

9.8.2025 சனிக்கிழமை
தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் நடத்தும் புத்தக அறிமுக உரை

தூத்துக்குடி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மய்யம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி * தலைமை: இரா.ஆழ்வார் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: இ.ஞா.திரவியம் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: மு.முனியசாமி (மாவட்டத் தலைவர்), கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்) * தொடக்கவுரை: மோ.அன்பழகன் (திமுக இலக்கிய அணி), சீ.மனோகரன் ப.க. * பொருள்: ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதியுள்ள கோவில்கள் தோன்றியது ஏன்? புத்தகம் அறிமுக உரை மா.பால்ராசேந்திரம் (கழகப் பேச்சாளர்) * நன்றியுரை: த.செல்வராஜ் (மாவட்டத் துணைத் தலைவர்)

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *