தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (4.8.2025) தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் சிலாநத்தம் தொழிற்பூங்காவில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின் வாகன உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்து, வின்ஃபாஸ்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் மின்சார காரில் கையொப்பமிட்டார். உடன் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஃபாம் சான் சவ் அவர்கள் உள்ளார்.