திருவண்ணாமலை மாவட்ட அளவில் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு சிறந்த பங்களிப்புச் செய்த ப.அண்ணாதாசன், 2022 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால், “பசுமை முதன்மையாளர் விருது” பெற்றுள்ளதை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வாழ்த்துப் பெற்றார். விடுதலை வளர்ச்சி நிதி ரூ. 1000 வழங்கினார். (பெரியார்திடல், 7.6.2023)