பொது ஜனத் தொண்டன் – பொது மக்களுக்காகப் பாடுபடுகின்றவன். அவர்களுக்காக எந்தத் தியாகமும் செய்யத் தயாராக இருக்கிறவன் என்ற முறையில் கீழ் ஜாதிக்காரர்கள், சூத்திரர்கள் என்று சொல்லப்படுகின்ற அவர்களின் பிரதிநிதி என்ற முறையில் பேசி வருகின்றேனே தவிர என் சொந்த சுயநலத்திற்காக நான் இதுவரை எதுவும் பேசி வந்துள்ளேனா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’