குமரி, ஆக. 3– குமரி மாவட்டம் கேரள எல்லை யான கொல்லங்கோடு நகராட்சி சிலுவைபுரம் பகுதியில் கழகம் சார்பாக வெளியிட்டுள்ள கல்வி வள்ளல் காமராஜர் கூறிய பகுத்தறிவுக் கருத்துகள் அடங்கிய துண்டறிக்கையினை குமரி மாவட்ட கழகச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பொதுமக்களுக்கு வழங்கினார்.
குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் பகுத்தறிவு விழிப்புணர்வு பிரச்சாரம்
Leave a Comment