உதவி மேலாளர், இணை மேலாளர், இணைய வழி பாதுகாப்பு நிபுணர் உள்பட பல்வேறு பணிகளில் 330 காலி இடங்களை நிரப்புவதற்குகான அறிவிப்பை பரோடா வங்கி வெளியிட்டுள்ளது. பதவிக்கு ஏற்ப டிகிரி, pg கல்வித்தகுதி தேவை. கடைசி தேதி ஆகஸ்டு 19. வயது வரம்பு பதவிக்கேற்ப 22 முதல் 48 வரை. விண்ணப்பங்கள் ஆய்வு மற்றும் மற்றும் நேரடி இன்டர்வியூ மூலம் ஆள்தேர்வு நடைபெறும்.