13.6.2023 செவ்வாய்க்கிழமை
பொதுநலத் தொண்டர் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம் – தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் 16ஆம் ஆண்டு விழா – வைக்கம் போராட்டம் நூற்றாண்டு, டாக்டர் கலைஞர் நூற்றாண்டு – முப்பெரும் விழா
தஞ்சாவூர்: மாலை 5:00 மணி
இடம்: ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் றீ வரவேற்புரை: இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச்செயலாளர்)
தலைமை: முனைவர் வே.ராஜவேல் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)
முன்னிலை: மு.அய்யனார் (மாவட்ட காப்பாளர்), குடந்தை க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்), ரூபாவதி பூபதி (புரவலர், ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம்)
தொடக்கவுரை: டாக்டர் அஞ்சுகம்பூபதி (துணை மேயர், தஞ்சை மாநகராட்சி), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்)
சிறப்புரை: திருச்சி என்.சிவா (நாடாளுமன்ற உறுப்பினர், கொள்கை பரப்புச் செயலாளர், தி.மு.க.), எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர், தி.மு.க.), துரை.சந்திரசேகரன் (மத்திய மாவட்டச் செயலாளர், தி.மு.க.), டி.கே.ஜி.நீலமேகம் (சட்டமன்ற உறுப்பினர், தலைமை செயற்குழு உறுப்பினர், தி.மு.க.), து.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர், தி.மு.க.), சி.இறைவன் (மத்திய மாவட்ட அவைத்தலைவர், தி.மு.க.), சண்.இராமநாதன் (மேயர், தஞ்சை மாநகராட்சி, மாநகரச் செயலாளர், தி.மு.க.), எல்.ஜி.அண்ணா (மாவட்ட பொருளாளர், தி.மு.க.), சோ.செல்வக்குமார் (தஞ்சை கிழக்கு ஒன்றியச் செயலாளர், தி.மு.க.), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), முனைவர் அதிரடி க.அன்பழகன் (கழக மாநில கிராம பிரச்சார அமைப்பாளர்)
நன்றியுரை: இரா.வீரக்குமார் (மாநகர ப.க. செயலாளர்)
ஏற்பாடு: ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம், கலெக்டர் முரகராஜ் நகர், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர். தொடர்புக்கு: 97861 18709.
பதிப்பாளர் செ.து.சஞ்சீவி
நினைவேந்தல் – படத்திறப்பு நிகழ்வு!
சென்னை: மாலை 5:30 முதல் 8 மணி வரை
இடம்: ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற அரங்கம், என்.எஸ்.சி. போசு சாலை, உயர்நீதிமன்றம் அருகில், சென்னை – 1 தலைமை: சிகரம் ச.செந்தில்நாதன்
வரவேற்புரை: முனைவர் ப.தாமரைக்கண்ணன்
நினைவேந்தல் உரை: தோழர் ஜி.ராமகிருஷ்ணன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், கவிஞர் கலி.பூங்குன்றன், பேராசிரியர் வீ.அரசு, தோழர் சி.மகேந்திரன், ஓவியர் புகழேந்தி
நன்றியுரை: புலவர் பு.சீ.கிருஷ்ணமூர்த்தி
ஒருங்கிணைப்பு: கவிஞர் இரா.தெ.முத்து
ஏற்பாடு: ஒய்எம்சிஏ பட்டிமன்றம், கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு