குடிமங்கலம் வடக்கு திமுக ஒன்றிய செயலாளர் ச.கிரி தந் தையார் கி.சந்திரசேகரன் இயற்கை எய்தியதை ஒட்டி, ச.கிரியிடம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைப் பேசி மூலம் ஆறுதல் கூறினார். தாராபுரம் கழக மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் தம்பி பிரபாகரன் மற்றும் கழகத் தோழர்கள் உடனிருந்தனர்.