3.8.2025 ஞாயிற்றுக்கிழமை
சேலம் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
சேலம் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
சேலம்: மாலை 5:00 மணி * இடம்: மகிழ் இல்லம். 57/28, சவுண்டம்மன் கோவில் தெரு, அம்மாப் பேட்டை, சேலம் *தலைமை: ச.கார்த்திக் (இளைஞரணி மாவட்டத் தலைவர்) * வரவேற்பு: பா.விஜய் (இளைஞரணி மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: கி.ஜவகர் (காப்பாளர்) * நோக்கவுரை: நாத்திக பொன்முடி (இளைஞரணி மாநில செயலாளர்) * கருத்துரை: ஊமை ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வீரமணி ராஜூ (மாவட்டத் தலைவர்), சி. பூபதி (மாவட்டச் செயலாளர்) *பொருள்: கழக இளைஞரணியை கட்டமைத்தல் * நன்றியுரை: வீ.மணிமாறன் இளைஞரணி மாவட்டத் துணைத் தலைவர்.
திருவாரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
திருவாரூர்: மாலை 4:00 மணி *இடம்: தமிழர் தலைவர் அரங்கம், திருவாரூர் * வரவேற்புரை: கி.அருண்காந்தி (மாவட்டத் துணைத் தலைவர்) * தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட காப்பாளர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * பொருள்: திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகம், விடுதலை சந்தா, தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள் விழா, அக்டோபர் 4 செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு, பிரச்சார பணிகள் * வேண்டல்: திராவிடர் கழகம், மகளிரணி, பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், தொழிலாளரணி, பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் அவசியம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் * நன்றியுரை: ப.ஆறுமுகம் (நகர செயலாளர்) * ஏற்பாடு: சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்).
4.8.2025 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்-1052
புதுமை இலக்கியத் தென்றல்-1052
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர்) * தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட கழகத் தலைவர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்) * தலைப்பு: நீதிக்கெட்டது யாரால்? – நூல் திறவுரை * நன்றியுரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்).