பெரியார் விடுக்கும் வினா! (1723)

நம்மை, நம் நாட்டை, நாமே ஆளத்தக்கதான – நமக்கு அதிகாரமுடையவனல்லாத ஒரு ஆட்சி நடைபெற வேண்டும். அப்படிப்பட்ட ஆட்சி நடந்தால், நம் கடவுள்களைக் கூட யோக்கியர்களாக ஆக்கிக் கொண்டு, நம் மதம், சாத்திரம், தர்மம் ஆகியவைகளையும் யோக்கியமும், ஒழுக்கமும், நாணயமும் உள்ளதாக ஆக்கிக் கொள்வதற்கு என்ன தடை?

– தந்தை பெரியார்,

பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *