தஞ்சை, நவ. 26- தஞ்சாவூர் மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் டேவிட், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ச.சந்துரு, தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுபட்டு அ. இராமலிங்கம், வல் லம் நகரத் தலைவர் ம. அழகிரிஆகியோர் தஞ்சை மாநகரம் கரந்தை, வல்லம் பேரூராட்சி, ராம நாதபுரம் ஊராட்சி, நீல கிரி ஊராட்சி, மேலவழி ஊராட்சி, பகுதிகளில் வீடு வீடாக சென்று முக் கிய பிரமுகர்களை சந் தித்து விடுதலை சந்தாக் களை திரட்டி வருகின்ற னர்.
தஞ்சை மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் ஏகாம்பரம், நாத்திகன், குருநாதன், பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அ.உதயகுமார், குப்பு வீர மணி, வல்லம் பேருராட்சி மன்ற தலைவர் செல்வ ராணி கல்யாணசுந்தரம், தஞ்சை சுற்று சூழல் அணி துணை அமைப்பாளர் கோவிந்த ராஜ், வல்லம் மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னு சாமி, மாவட்ட தொழி லாளர் அணி பொருளா ளர் முருகேசன், சுயமரி யாதை சுடரொளி தண்ட பாணி அவர்களின் இணையர் வள்ளியம்மை, சுயமரியாதை சுடரொளி சு,முருகேசனின் இணை யர் ஜெயலெட்சுமி, தஞ்சை மாமன்ற உறுப்பினர் துரைசிங்கம் சுகந்தி,
தஞ்சை 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் அக்னேஸ் பாலாஜி, தஞ்சை 1. வார்டு மாமன்ற உறுப்பினர் சு.செந்தமிழ் செல்வன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 97ஆவது பிறந்தநாள் பரிசாக விடு தலை சந்தா வழங்கினர்.