கழகக் களத்தில்…!

2.8.2025 சனிக்கிழமை
ஆத்தூர் மாவட்ட
கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

ஆத்தூர்: காலை 10 மணி * இடம்: த.வானவில் அலுவலகம், ஆத்தூர் * தலைமை: இரா.கார்முகிலன்  (மாவட்ட இளைஞரணி தலைவர்) * வரவேற்புரை: சத்தியமூர்த்தி வீரன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * நோக்கவுரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *கருத்துரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: அ.சுரேஷ் (மாவட்ட தலைவர்), நீ.சேகர் (மாவட்ட செயலாளர்) * பொருள்: இளைஞரணியை கட்டமைத்தல் * குறிப்பு: குறித்த நேரத்தில் அனைத்துத் தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நாமக்கல் மாவட்ட திராவிடர்
கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

திருச்செங்கோடு: மாலை 5 மணி* இடம்: பூமாலை வணிக வளாகம் முதல் தளம் திருச்செங்கோடு * தலைமை: அனந்தகுமார் கணேசன், மாவட்ட இளைஞரணி தலைவர் * வரவேற்புரை: கி.நந்தகுமார், நகர இளைஞரணி தலைவர் *நோக்க உரை: நாத்திக. பொன்முடி, மாநில இளைஞரணி செயலாளர் * கருத்துரை: ஊமை. ஜெயராமன், மாநில ஒருங்கிணைப்பாளர் * முன்னிலையாளர்கள்: அ.கு.குமார், மாவட்ட தலைவர். வை.பெரியசாமி, மாவட்ட செயலாளர்* பொருள்: இளைஞரணியை கட்டமைத்தல் * குறித்த நேரத்தில் அனைத்து தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நூல்கள் ஆய்வரங்கம்

அரியலூர்: மாலை 5 மணி * இடம்: கோவை கிருஷ் ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி மாடியில் (செந்துறை பைபாஸ் ரோடு, அரியலூர்) * தலைமை: தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: விடுதலை நீலமேகன் (அரியலூர் மாவட்ட தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (அரியலூர் மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: பெ.நடராஜன் (அரியலூர் மாவட்ட ப.க. தலைவர்) ** நூல்கள் ஆய்வுரை: அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய ‘தேசிய கல்விக் கொள்கை – 2020 எனும் மதயானை’ – மு.ஜெயராஜ் (அரியலூர் மாவட்ட செயலாளர், ப.க.), எழுத்தளார் வி.சி.வில்வம் தொகுத்த ‘கொள்கை வீராங்கணைகள்’ – பேராசிரியர் இ.வளனறிவு (அரியலூர் மாவட்ட அமைப்பாளர், ப.க.), முனைவர் துரை.சந்திரசேகரன் எழுதிய ‘மனித உரிமைக் காவலர் தந்தை பெரியார்’ – போசிரியர் க.ராஜா கென்னடி (பெரம்பலூர் மாவட்ட அமைப்பாளர், ப.க.) *வாழ்த்துரை: க.சிந்தனைச் செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்), வி.மோகன் (பொதுச் செயலாளர், ப.க.), வா.தமிழ்பிரபாகரன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழக ஆசிரியரணி)  * நன்றியுரை: மருத்துவர் லகாந்தி (பெரம்பலூர் மாவட்ட செயலாளர், ப.க.) * ஏற்பாடு: அரியலூர் – பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.

3.8.2025 ஞாயிற்றுக்கிழமை
மேட்டூர் மாவட்ட திராவிடர்
கழக இளைஞரணி கூட்டம்

எடப்பாடி: காலை 10 மணி * இடம்: பெரியார் படிப்பகம், எடப்பாடி *தலைமை: சு.கபிலன் (இளைஞரணி மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: க.சிறீதர் (இளைஞரணி மாவட்ட செயலாளர்), ப.கலைவாணன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: கா.நா.பாலு (மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: பழனி.புள்ளையண்ணன் (மாவட்ட காப்பாளர்) * கருத்துரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * நோக்கவுரை: நாத்திக பொன்முடி (இளைஞரணி மாநில செயலாளர்) * விழைவு: அனைத்து தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் * நன்றியுரை: உல.கென்னடி (பாப்பம்பட்டி கிளைக் கழகத் தலைவர்).

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *