விசிளிறி. ழிஷீ. பு37/சு0சு5 (ஷிஷியி)
சபரி வாசன் ஷி/ஷீ. கருப்பழகி,
ழிஷீ.பு7/ஙி அரசு காலனி,
எடமலைப்பட்டி புதூர்,
திருச்சி -புசு.
ழிஷீஷ் ணீt
கிருஷ்ணாபுரம், ராமச்சந்திரா நகர்,
எடமலைப்பட்டி புதூர்
திருச்சி -புசு … மனுதாரர்
//எதிராக//
ஜெகநாதன், ஷி/ஷீ.செல்வம்,
ழிஷீ.4/835 வைத்திலிங்கம் சாலை,
ராஜேந்திரநகர், நீலாங்கரை,
சோழிங்கநகர், சென்னை – 600புபு5.
…பு ஆம் எதிர்மனுதாரர்
அறிவிப்பு
கடந்த சு7.புசு.சு0சு4 ஆம் தேதி காலை சுமார் புபு.00 மணியளவில் திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் இந்திரா கணேசன் கல்லூரி அருகில் கருப்பழகி ஓட்டிச் சென்ற ஜிழி-48-ஙிஞி-5சு38 ஜிக்ஷிஷி யிஹிஙிமிஜிணிஸி என்ற இருசக்கர வாகனத்தில் எனது கட்சிக்காரர் சபரி வாசன் பின்னால் உட்கார்ந்து சென்ற போது, பு ஆம் எதிர்மனுதாரருக்கு சொந்தமான ஜிழி-பு4-கிரி-சு984 ஸிணிழிகிஹிலிஜி ரிகீமிஜி என்ற காரை அதன் ஓட்டுநர் அதிக வேகமாக ஓட்டி வந்து இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதி கருப்பழகி மைனர் மகன் சபரிவாசன் காயம் ஏற்பட்ட தற்கு நட்ட ஈடு கோரி மாண்புமிகு திருச்சிராப்பள்ளி மாவட்ட சிறப்பு சார்பு நீதிமன்றம் (ஷிஷியி) விசிளிறி ழிஷீ.பு37/சு0சு5-ன் படி வழக்கு தொடரப்பட்டு, வழக்கு பு5.09.சு0சு5 ஆம் தேதியன்று தோன்றுதலுக்காக போடப்பட்டுள்ளது. இவ்வழக்கு குறித்து தங்களுக்கு ஏதேனும் ஆட்சேபணை இருப்பின் நாளது தேதியில் மாண்புமிகு நீதிமன்றத்தில் காலை பு0.00 மணிக்கு ஆஜராகி தங்களது ஆட்சேபணையை தாங்க ளாகவோ அல்லது தங்களது வழக்கறிஞர் மூலமாகவோ தெரிவித்து கொள்ளவும். இல்லை யென்றால் மனு ஒரு தலைப்பட்சமாக தீர்மானிக்கப்படும் என்பதனை இந்த அறிவிப்பு மூலம் அறியவும்.
எஸ்.புவனேஸ்வரி,வி.றிலீவீறீ., லி.லி.ஙி, மனுதாரர் வழக்கறிஞர்
மாண்புமிகு மோட்டார் வாகன விபத்து நட்ட ஈடு தீர்ப்பாயம், திருச்சிராப்பள்ளி
Leave a Comment