கழகக் களத்தில்…!

1 Min Read

2.8.2025 சனிக்கிழமை

உண்மை வாசகர் வட்டம்

கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் விழா

திருத்தணி: மாலை 4 மணி * இடம்: பொதட்டூர் புவியரசன் இல்லம், திருத்ணி. * தலைமை: வாகையூரான் (நகர செயலாளர்) * வரவேற்புரை: சி.நீ.வீரமணி (மாவட்ட ப.க. செயலாளர்) * முன்னிலை: சத்ரஞ்செயபுரம் மணி, தும்பிகுளம் கோவர்தனம் * தொடக்கவுரை: வழக்குரைஞர் மா.மணி (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: ஏ.முத்தமிழ்ச்செல்வி

2.8.2025 சனிக்கிழமை

தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 20ஆவது சிறப்புக் கூட்டம்

தாம்பரம்: மாலை 6 மணி * இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம். * தலைப்பு: கொள்கை வீராங்கனைகள்! * சிறப்புரை: (நூல் திறனாய்வு) ஆ.வந்தியதேவன் (கொள்கை விளக்க அணி செயலாளர், மதிமுக) * ஏற்புரை: வி.சி.வில்வம் (எழுத்தாளர்) * தலைமை: ஆதிமாறன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக), செயலாளர் துரை.மணிவண்ணன் (மேற்கு தாம்பரம் பகுதி, மதிமுக) * ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்டச் செயலாளர்)

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *