இணையவழிக் கூட்டம் எண் : 158
நாள் : 01.08.2025 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை: ஒரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
வரவேற்புரை: கு.திருமாவளவன்
(மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், திருநெல்வேலி)
ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம்
(மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
தொடக்கவுரை: முனைவர் வா.நேரு
(மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
நூல்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் “அகத்தியர் புரட்டு”
(பண்பாட்டுப் படையெடுப்பின் உச்சம்)
அறிமுகவுரை: மருத்துவர் கவுதமி தமிழரசன்
நன்றியுரை: செல்வி (ஒசூர் மாவட்ட திராவிட மகளிர் பாசறை தலைவர்)
zoom: 82311400757 Passcode : PERIYAR