தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 30.07.2025 அன்று மாலை மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்பினார். அவர் மருத்துவர்களின் அறிவுரைப்படி, வீட்டிலேயே தங்கி ஓய்வு எடுக்க வேண்டி இருப்பதால், மறு அறிவிப்பு வரும் வரை நலம் விரும்புவோர் நேரில் வருவதையும், தொலைப்பேசியில் தொடர்பு கொள்வதையும் அருள்கூர்ந்து தவிர்க்க வேண்டிக் கொள்கிறோம்.
-கலி. பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்.