முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (31.7.2025) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் வடிவமைக்கப்பட்ட ‘‘தமிழ்நாடு மாநில திருநங்கையர் கொள்கை-2025’’-யினை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் ஜெயசிறீ முரளீதரன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் செயலாளர் ச. வளர்மதி, சமூக நல இயக்குநர் மா.சவு.சங்கீதா, மாநில திட்டக்குழு உறுப்பினர் முனைவர் நர்த்தகி நடராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
‘‘தமிழ்நாடு மாநில திருநங்கையர் கொள்கை-2025’’-யினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Leave a Comment