படிப்பை விடத் தொழில் படிப்பு நாட்டுக்குத் தேவைப்படும் ஒன்றே! படிப்பு என்றால் டாக்டர், என்ஜினியர் படிப்பு அவசியம் என்பதையும் மறுக்க முடியுமா? ஆனால் வேலைக்கு – உத்தியோகத்துக்கு என்று மட்டும் படிக்கக் கூடிய படிப்பை ஏற்றுக் கொள்ள முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’