எல்லை பாதுகாப்பு படையில் (பி.எஸ்.எப்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
‘கான்ஸ்டபிள்’ பிரிவில் சமையல் 1544, வாட்டர் கேரியர் 737, துாய்மை பணி 687, வாஷர்மேன் 337, பார்பர் 121, காப்ளர் 67, கார்பென்டர் 39, டெய்லர் 19 உட்பட மொத்தம் 3588 இடங்கள் உள்ளன. இதில் பெண்களுக்கு 182 இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு / அய்.டி.அய்.,
வயது: 18-25 (25.8.2025இன்படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 147.20. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்ட ணமில் லை.
கடைசி நாள்: 25.8.2025
விவரங்களுக்கு: rectt.bsf.gov.in