மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பேற்ற மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்திருந்தார். அதற்கு நன்றி தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவு பின்வருமாறு:
ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்களின் வாழ்த்தின்படி அரசியல் துறையிலும் என் ஆற்றல் பயன்படும் என்று நன்றியோடு உறுதியளிக்கிறேன்.
– ‘கலைமாமணி’ கமல்ஹாசன்,
தலைவர், மக்கள் நீதி மய்யம்