53ஆம் ஆண்டு மணவிழா காணும் இணையருக்கு தமிழர் தலைவர் வாழ்த்து

Viduthalai
0 Min Read

அரசியல்

கரூர் மாவட்ட கழகக் காப்பாளர் ராஜு – காந்திமதி இணையரின் 53ஆவது திருமண நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஆசிரியர் அவர்களுக்கு  பயனாடை அணிவித்து சிறப்பித்தார். ( 12.06.2023, பெரியார் திடல்).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *