கழகக் களத்தில்…….!

1 Min Read

30.7.2025 புதன்கிழமை
குடிஅரசு’ நூற்றாண்டு – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க கூட்டம்

புத்திரகவுண்டன்பாளையம்: மாலை 5 மணி *இடம்: தும்பல் மெயின் ரோடு, புத்திரகவுண்டன்பாளையம் * வரவேற்புரை: நி.சேகர் (மாவட்ட செயலாளர்) * தலைமை: அ.சுரேஷ் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: த.வானவில் (மாவட்ட காப்பாளர்), இரா.விடுதலைச்சந்திரன் (மாவட்ட காப்பாளர்) * தொடக்கவுரை: வ.தமிழ்பிரபாகரன் (மாநிலப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) * சிறப்பு அழைப்பாளர்கள்: வீரமணி ராசு (சேலம் மாவட்ட தலைவர்), கா.நா.பாலு (மேட்டூர் மாவட்ட தலைவர்) *நன்றியுரை: ப.வேல்முருகன் (மாவட்ட துணைச் செயலாளர்) * ஏற்பாடு: ஆத்தூர் கழக மாவட்டம்.

2.8.2025 சனிக்கிழமை
உண்மை வாசகர் வட்டம் நிகழ்வு – 2
கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள்

திருத்தணி: மாலை 4 மணி * இடம்: பொதட்டூர் புவியரசன் இல்லம், திருத்தணி * தலைமை: வாகையூரான் (நகர செயலாளர்) * வரவேற்புரை:
சி.நீ.வீரமணி (மாவட்ட ப.க. செயலாளர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் மா.மணி (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: மணி, கோவர்தனம் * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), பொதட்டூர் புவியரசன் (பொதுக்குழு உறுப்பினர்), கோ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலாளர்), ந.பன்னீர்செல்வம் (கழக பாடகர்) * நன்றியுரை: ஏ.முத்தமிழ்ச்செல்வி * ஏற்பாடு: திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழகம்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *