ஜாதி ஒழிக்கத் துணிவது எப்படி? கீதை, இராமாயணம், மனுதர்மச் சாத்திரம், பராசரஸ்மிருதி, வேதம் ஆகியவைகளை நெருப்பில் பொசுக்கத் துணிவதுதான் ஜாதி ஒழிப்பு. ஜாதிகள் கடவுளால் உண்டாக்கப்படாமல், எப்படி உண்டாயின என்று எந்த ஆத்திகர்களாவது ஆதாரத்துடன் பதில் சொல்ல முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’