திருச்சி மாநகர பகுத்தறிவாளர் கழக இரா.மணியனின் வாழ்விணையர் ம.கஸ்தூரி கடந்த 29.7.2019.அன்று இயற்கை எய்தினார். அம்மையாரின் விருப்பத்தின்படி அவரது உடல் 30.7.2019 அன்று திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடையாக வழங்கப்பட்டது அதன் 6 ஆம் ஆண்டு நினைவாக இரா.மணியன் குடும்பத்தினர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000ஆம். சாமிகைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.2000ஆம் நன்கொடையாக வழங்கி உள்ளார்கள். நன்றி.
அரசு விரைவுப் போக்குவரத்து கழக பணியாளர் கே.புருசோத்தமன், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 வழங்கினார். நன்றி!