நன்கொடை

0 Min Read

ஜெபமாலைபுரம் பெரியார் பெருந்தொண்டர் மா.சவுரிராஜன் அவர்களின் 80ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் உலகத்திற்கு ரூ.2000, விடுதலை ஒரு ஆண்டு சந்தா ரூ.2000/- வழங்கினார். தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், தஞ்சை மாவட்டத் துணைத் தலைவர் பா. நரேந்திரன், இரா. வீரக்குமார். அ.டேவிட் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். சவுரிராஜன் வாழ்விணையர் ஜெனோவா உடன் இருந்தார். (24.07.2025)

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *