தென்காசி மாவட்டம் குற்றாலம் விகேயென் மாளிகையில் ஜூன் 28,29,30 ஜூலை 1 ஆகிய 4 நாள்கள் “பெரியாரியல் பயிற்சிப்பட்டறை” நடைபெறுகிறது. தென்காசி-நெல்லை செல்லும் முக்கிய சாலை, ஆலங்குளம் ஆண்டிபட்டியில் முக்கிய சாலை, ஆண்டிபட்டி-கரும்பனூர் செல்லும் முக்கிய சாலை என தென்காசியில் பல்வேறு பகுதிகளில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்துப் பிரச்சாரம்