பொதுநலத்திற்குத் துணிவே தேவை

0 Min Read

பொதுநல உணர்ச்சி சிறிதாவது உள்ளவர்கள், பொது மக்களுக்கு உண்மையாக நலம் தரக்கூடிய காரியம் எதுவென்று நடுநிலையிலிருந்து ஆலோசித்து முடிவுகட்டி, அது வேறு யாருக்குக் கேடு தருவதாயிருந்தாலும், சிறிதும் பயப்படாமல் துணிவோடு செய்ய வேண்டும்.

‘குடிஅரசு’ 18.12.1943

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *